நீடூர்

அஸ்ஸலமு அலைக்கும் (வரஹ..... )


                             அன்பார்ந்த நீடூர் அன்பர்களே நமதூர் வாசிகளின் சார்பாக இங்கு (U.A.E) பைத்துல் மால் ஒன்றை உருவாக்கும்  திட்டத்திணை ஆலோசனை  செய்ய இருக்கிறோம் .
                             இன்ஷா அல்லஹ் எதிர் வரும் வெள்ளி கிழமை (18-02-2011)அசர் தொழுகை பிறகு துபாய் கோட்டை மஸ்ஜீத்  இல் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம் .அதில் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிர்க்க அழைக்கிறோம்
மேலும் இந் நிஹல்வை எவ்விதம் செய்யலாம் .என்று உங்கள்  எண்ணத்தினை  எங்களுக்கு அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி namnidur@gmail.com                              எங்கள் எண்ணமாக சுமார் 40 நபர்கள்  நீடூர் வாசிகள் (நீடூர் மட்டும் நெய்வாசல் அல்லாமல் ) இருக்கிறோம் என்ற தகவல் உள்ளது .
                   அவர்கள்  அனைவரையும் தொடர்பு கொண்டு மாத சந்தாவாக 20 திராஹம் வசூல் செய்து பின்பு அதை தேவை உள்ளவர்களுக்கு  வட்டி இல்ல  கடனாக கொடுத்து உதவி செய்தல் , ஊரில் உள்ள ஏழை மாணவர்கள் படிப்பிற்காக உதவி செய்தல் , மற்றும் ஏழை குமற்கரியர்த்திர்க்கு உதவி செய்தல் என்ற எண்ணம் உள்ளது .உங்கள் கருத்துக்களை எதிர்பார்கிறோம் .


                                                                                                                                                                                                                                                                       வஸ்ஸலாம்  
                            
                    
                                                                                                                                                                                                                                   நம்நீடூர் தற்காலிக   குழு

Habibullah             050 5184228
Sulthan                   050 3461249
Sikkandar               050 7654230
Asath                      050 9940261
Aslam                     050 2190646
Meeting date: 18-02-2011
Emirate  :Dubai
Venue  : Kottapalli
Time : After Asar prayer
அன்பார்த நீடூர் அன்பர்களே இத் வலைத்தளம் பற்றிய உங்கள் கருத்துக்களை நங்கள் எதிர்பார்கிறோம் .உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி namnidur@gmail.com மேலும் உங்களது பயனுள்ள தகவல்கள், ஆக்கங்கள், இஸ்லாமிய செய்திகள், நமதூரைப்பற்றிய தகவல்கள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி namnidur@gmail.com