உங்க ஏரியாவில் இப்போதுள்ள மொபைல் கம்பெனியின் சிக்னல் சரியில்லையா? அவர்கள் சேவை சரியில்லையா ? கவலை வேண்டாம்! நீங்கள் உங்கள் மொபைல் சேவை நிறுவனத்தை மாற்றிக் கொள்ளலாம்! என்னது… உங்க நம்பரை நிறைய பேருட்ட கொடுத்திட்டீங்க.. அதனால மாத்த முடியாதுன்னு சொல்றீங்களா? நம்பரை மாற்ற வேண்டாம். ஆமாம்.. இந்தியாவில் நாடெங்கும் மைபைல் நம்பர் போர்டபிலிட்டி வந்துவிட்டது. இப்போது நீங்கள் எந்த கம்பெனியிலிருந்தும் இன்னொரு கம்பெனிக்கு உங்கள் நம்பரை மாற்றாமலேயே மாறிக் கொள்ளலாம்…
1. முதலில் 1900 என்ற முகவரிக்கு PORT < உங்கள் மொபைல் நம்பர்> என்று ஒரு SMS அனுப்புங்கள் ! உதாரணம் : PORT <9123456789>
2. உங்களுக்கு ஒரு பதில் வரும். அதில் ஒரு கோட் வரும் – அதை யுனிக் போர்ட்ங் கோட் ( Unique Porting Code) என்று குறிப்பிடுகிறார்கள். இந்த கோட் ஒரு சில நாட்களுக்குள் உபயோகிக்கவில்லையெனில் எக்ஸ்பைர் ஆகிவிடும்.
3. உங்களது தற்போதைய கம்பெனியில் உங்களுக்கு எந்த பில்லும் பென்டிங் இல்லையென்றால் அவர்கள் உங்கள் புது கம்பெனிக்கு அப்ரூவல் கொடுப்பார்கள்.
4. உங்களுக்கு எந்த நேரம் தேதியிலிருந்து போர்டிங் நடைபெறும் என்று ஒரு SMS வரும். ( அப்ளிகேஷன் கொடுத்து நான்கு நாட்களுக்குள் இது நடக்க வேண்டும் என்று விதி உள்ளது) நடுவில் ஒரு இரண்டு மணி நேரம் உங்கள் ஃபோன் டெட்டாக இருக்கலாம்…
5. உங்கள் புது ஆபரேட்டரிடமிருந்து ஒரு SMS வரும்.. அப்போது உங்கள் மொபைல் கம்பெனி மாறி விட்டதாக அர்த்தம்.
6. இதற்காக ஆகும் செலவு:- 19 ருபாய்
7 . இது மேற்கண்ட படத்தில் உள்ள மொபைல் கம்பெனிகளுக்கு மட்டுமே பொருந்தும்
சுலபமான எளிய முறை.. உங்கள் தற்போதைய ஆபரேட்டர் உங்களுக்கு திருப்தியான சேவை தர வில்லையென்றால் ட்ரை செய்யலாமே !
நன்றி:- மூன்றாம் கோணம்

செய்தி நன்றி:-
ungalblog
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக