கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று கூத்தாநல்லூர் செல்வி மஹால்-ல் நடைபெற்றது. கூத்தாநல்லூர் ஜமாதார்களும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், சமுதாய இயக்கத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும், கூத்தாநல்லூர்-ஐ சேர்ந்த அனைத்து கட்சி மற்றும் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக A.A. அர்ஷத் அலி கிராத் ஓதி துவக்கி வைத்தார். செய்யத் நாசர் அவர்கள் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். JMR. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இவ்விழா-வை தலைமை ஏற்று தந்து சிறப்பித்தார்கள். கல்வி மற்றும் மருத்துவம் பற்றி Dr. M. சர்வத் கான் MBBS அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் SDPI மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தலைமை ஏற்றி தந்து சிறப்பித்த JMR. ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு தக்பீர் ஹஜ் சர்வீஸ் நிறுவனர் Lion. N.S. சிராஜி தீன் அவர்கள் பொன்னாடை போற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக கூத்தாநல்லூர் இளைஞர் இயக்க தலைவர் K.J. செய்யது யூசுப் தீன் அவர்கள் கொள்கை விளக்க உரை மற்றும் நன்றி உரை ஆற்றினார்.

கூத்தாநல்லூர் இளைஞர் இயக்க சகோதர்கள் மேடையில் மக்கள் முன்பாக வரதட்சணை வாங்க மாட்டோம் என்று உறுதி மொழி ஏற்றனர். இறுதியில் இயக்க பாகு பாடின்றி கருத்து பரிமாறி கொண்டு மதிய உணவை ஒரே ஜகனில் அமர்ந்து உண்டனர். இது இஸ்லாமிய மக்கள் அனைவரும் கொள்கை ரீதியாக பிரிந்து கிடந்தாலும் நாம் அனைவரும் இஸ்லாமிய சகோதரர்களே என்ற எண்ணத்தை பிரதிபலிகிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தை இஸ்லாமிய மக்கள் அனைவரும் கருத்தில் கொண்டு பாகு பாடின்றி சகோதரத்துவத்தை பேணி காக்க வேண்டுமாய் கூத்தாநல்லூர் இளைஞர் இயக்க சார்பாக கேட்டு கொள்ள பட்டது.
Posted by கூத்தாநல்லூர் முஸ்லீம்
.............................. .............................. ..............
இணைய விடமாட்டோம் நாங்கள்..
comments..
முக்கிய அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை!
நம் ஜமாஅத்தின் மாணவரணி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சர்வத்கான் என்பவர் கூத்தாநல்லூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிராகவும், பொன்னாடை போர்த்துவது உள்ளிட்ட ஜமாஅத்திற்கு கலங்கம் எற்படும் வகையிலும் செயல்பட்ட காரணத்தால் ”நம் ஜமாஅத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும்” நீக்கப்படுகிறார்.
இப்படிக்கு
மாநில நிர்வாகம்
**************************
http://www.tntj.net/48395.html
இது குறித்து சம்பந்தட்டவருக்கு அனுப்பட்ட மின்னஞ்சல் கடிதம்
சர்வத் கான் அவர்களுக்கு,
உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
கடந்த 25/09/2011 கூத்தாநல்லூரில் நடந்த ஒரு இயக்கத்தின் தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டத்தில் மாநில மாணவர் அணி செயலாளர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் அவர்களின் உத்தரவை மீறி கலந்து கொண்டதற்காகவும், அங்கு நடைபெற்ற ஜமாஅத்திற்கு எதிரான மேலும் மார்க்கத்திற்கு முரணான சால்வை போர்த்துவது போன்ற அநாச்சரங்களில் தங்களை இணைத்து கொண்டதற்காகவும் தங்களை மாநில மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பில் இருந்து விலக்குகிறோம்.
இதில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் பொதுச்செயலாளர் அவர்களால் விரிவாக விளக்கப்பட்டது. அதையும் மீறி வாக்கு கொடுத்துவிட்டேன் என்ற காரணத்தை சொல்லி கலந்து கொள்வது ஏற்கதக்கத்தல்ல, ஏனெனில் நீங்கள் என்னிடம் வாங்கிய அனுமதி ஒரு சாதாரண ஊர்கூட்டத்திற்கு மட்டுமே, விரிவாக சொல்ல வேண்டும் எனில் அக்கூட்டத்தில்(சாதரண மசூரா) அவ்வூரை சார்ந்த மக்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் எனவும் தவ்ஹீதுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எதிரான கருத்துக்களோ, நடைமுறைகளோ இருக்காது என்று நீங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு நோட்டீசு அடிக்கப்பட்டதும், இந்தக் கூட்டம் ஒரு பொது மேடையில் நடப்பதும், இதில் கூத்தாநல்லூரை சாராத பல அரசியல் வாதிகள் கலந்து கொள்வதும், ஒரு இயக்கம் தொடங்கப்படுவதும் தெரிந்தவுடன் நானும் , மாநில நிர்வாகமும் உங்களை தடுத்தை அம்மக்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்லியிருக்க வேண்டும்.
ஏனெனில் அம்மக்கள் இதில் நீங்கள் கலந்து கொள்வதற்காக பல விஷயங்களை மறைத்துள்ளனர். அம்மக்கள் மறைக்க இல்லையென்றால் நீங்கள் என்னிடம் மறைத்து அனுமதி பெற்றதாகிவிடும். இரண்டுமே தவறு எனவே கொடுத்த வாக்குக்காக சென்றேன் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.
மாவட்ட நிர்வாகம் உங்கள் மீது காழ்புணர்ச்சி காட்டுகிறது என்பதும் , ஜமாத் உங்களை மாற்றாந்தாய் பிள்ளையாக பார்க்கிறது என்ற வாதமும் உங்களால் ஆதாரங்களோடு விளக்கப்படவில்லை
உங்கள் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை நீங்கள் சொல்வது போல் யாருடைய மெருகேற்றிய பேச்சினாலும் எடுக்கப்பட்டதல்ல மாறாக நிகழ்ச்சி நடத்தியவர்களின் வலைத்தளத்தில் நீங்கள் போர்வை போர்த்தியதும், இளைஞர் இயக்கத் தொடக்க விழாவில் இடம்பெற்றுள்ள உங்கள் பெயரும் படத்தோடு வெளியிடப்பட்டுள்ளது.
சில மனிதர்களை விட ஜமாஅத்தின் கொள்கையும், தூய இஸ்லாமிய வழிமுறையும் மிக முக்கியம் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக!

நன்றி (செய்தி ) :- கூத்தாநல்லூர் முஸ்லீம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக