அஸ்ஸலாமு அலைக்கும் (வர்ஹ )
நமதூர் முத்தவல்லி நாட்டாண்மை பஞ்ஜய்தர்கள் தேர்வு இன்று (05/07/2011) காலை 9 மணியளவில் நடைபெற்றது .இவ்கூட்டதில் நமதுரை சார்ந்த அனைவரும் கலந்து கொண்டனர் .அல்ஹம்துல்லாஹ் ..........
இதுவரை நிர்வாகிகளாக .அகமது தம்பி , முஹம்மத் மூஸா ,நஜிமுதீன் ,தாஜுதீன் .ஆகியோர் பதவி வகித்து வந்தனர் . இவர்களின் பதவி காலம் முடிவடைந்ததால் .புதிய நிவகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர் ..
பழைய நிர்வாகிகளின் சேவைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது ....
புதிய நிர்வாகிகள் .........
1.அஹமத் தம்பி (தலைவர் )
2.முகம்மது மூஸா (துணை தலைவர் )
3.T.S.R. அப்துல் மஜீத் (பொருளாளர் )
(உறுப்பினர்கள் )
4.நஜிமுதீன்
5.நஜீர் அஹமத்
6.அப்துல் சலாம்
7.அப்துல் ஹக்கீம்
ஆகிய 7 நிர்வாகிகள் தேர்தேடுக்கப்பட்டனர் .
இத்துடன் நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நிறைவு பெற்றது ..
மேலும் பொது கூட்டம் வரும் ஞாயிறு (10-07-2011)மாலை மகரிப் நேரம் நடை பெரும் .
புதிய நிர்வாகிகளின் பனி சிறக்க எல்லாம் வல்ல அல்லா நல் அருள் புரிவா னாக ............ ஆமீன் .
என்றும் வூர் நலன் காக்க ..............................நம்நீடுர் .bolgspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக