02 மார்ச் 2011

கோத்ரா தீர்ப்பினால் குஜராத் இனப் படுகொலையை நியாயப்படுத்த முடியாது - வீரப்ப மொய்லி

புதுடெல்லி,மார்ச்.2:கோத்ரா வழக்கின் தீர்ப்பினால் குஜராத் இனப் படுகொலையை நியாயப்படுத்த முடியாது என மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

'கோத்ரா நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி எவ்வாறு குஜராத் இனப் படுகொலையை நியாயப்படுத்த முடியும்? குஜராத் இனப்படுகொலை வழக்கு சுதந்திரமாக நடந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்" என வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக