13 செப்டம்பர் 2011

பிரான்ஸ் அணு உலையில் அணுக்கசிவு வெடிப்பால் ஒருவர் பலி

பாரிஸ்:பிரான்ஸ் நாட்டில் உள்ள அணு உலையில் கதிர்வீச்சு கசிவால் வெடிப்பு ஏற்பட்டது.

‌தெற்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள மார்குலே அணு உலையில் நேற்று அணுக்கதிர் கசிவின் காரணமாக வெடிப்பு நிகழ்ந்தது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர். அணுக்கதிர் கசிவு நிறுத்தப்பட்டது எனவும் கதிர்வீச்சு அபாயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக