பயணம் (ஒரு ஹய்ஜாக் ) பணய கைதியாக பிடிபடும் இந்திய விமானம் .
சென்னைலிருந்து புதுடெல்லி செல்லும் விமானம் .பயணிகளுடன் பணயமாக பிடிக்கபடுகிறது .
வழக்கம் போல் முஸ்லிம் தீவிரவாதிகள் . ஒரு தீவிரவாதியை (யூசுப்கான் ) விடுவிக்க பயணத்தைபணயமாக்கின்றனர் .
(கந்தகார் விமான கடத்தல் ) அதில் பயணிக்கும் பல சமூகத்தினரும் பல இன்பதுன்பத்துடன் பயணிக்கின்றனர் என்று கதை களம் காண்கிறது .
விமானம் துப்பரஉ பணி செய்யும் அஸ்லம் முலம் விமானம் கடத்தலுக்கு வழி செய்வதாக கதை நகர்கிறது .
அதில் வரும் வசனம் முஸ்லிம்களின் சார்பாகும் வருவது கொஞ்சம் உண்மைகள் (அசினமந்த விவகாரம் ) வெளி வந்துள்ளதால் . அதை உணர்த்தும் விதமாக உள்ளது ,
அதிலும் கஷ்மீரில் இந்திய ராணுவத்தின் உண்மை முகத்தை கண்பித்தமைக்கு ஒரு நன்றி . பெண்கள் முன்று நாள் பணயத்தில் பத்திரமாக உள்ளது நாங்கள் உண்மையானவர்களாக இருப்பதால் தான் .என்று அந்த தீவிரவாதி (கஷ்மீர் ராணுவம் செய்யும் அராஜகத்தை) இவ்விதத்தில் செல்லும்போது . பணிகளில் ஒருவர் (சுபாஸ் ) மும்பை ,ஹய்டிராபாத் ,கோவை இல் வந்து பாருங்கள் என்று சொல்வது.? என்ன சொல்ல வருகிறார் இயக்குனர் .என்று புரியவில்லை .கஷ்மீர் ராணுவம் அங்கே நடத்தும் கயவளிதனத்தை இங்கே முஸ்லிம்கள் நடத்துவதாக சொல்கிறாரா ...இவர் … .இதை இயக்குனர் விளக்கவேண்டும் .
உண்மையில் மும்பை ,ஹய்டிராபாத் ,கோவை இல் போலி குற்றசாட்டினால் முஸ்லிம்கள் நகர வாழ்வை நரக வாழ்வாக வாழ்கின்றனர் . என்பது தான் எதார்த்த உண்மை .
பயணி (சுபாஸ் ) உங்களை போன்றவர்களால் தான் சக முஸ்லிம் சகோதரன் பாதிக்க படுவதாக சொல்லும் பொழுது (உண்மையில் ஹிந்துதுவவதிகள் சதியை அசினமந்த விவகாரதில் தெரிந்து கொள்ளலாம் ) போலி என்கௌண்டர் ,போலி குற்ற பதிவினால் பாதிக்கப்படும் ,மற்றும் குஜராத்தில் இன படு கொலையை செய்து வித்து சுகந்திரமாக நடமாடும் நரந்திரமோடி போன்றவர்களை பாத்துக்கொண்டு செல்லும் சாதாரண முஸ்லிம்களாக இருக்க முடியாது என்று சொல்லும் போது . நரந்திரமோடி என்னும் பெயர் வரும் போது ஹிந்துத்துவ சென்சார் போர்ட் தன் வேலையை தவறாமல் செய்கிறது .நரந்திரமோடி என்னும் பெயர் வரும் போது சப்தம் இல்லாமல் மொவ்னமாக (No sound ) வருவது யாருக்கோ பயப்பிடும் அரசு எந்திரம் .
அரசு இயந்திரம் -ஊடகம் ஹிந்துதுவவதிகளிடம் பணயம் பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது .
நம் விமர்சகன்
இது முதல் இனி தொடரும் ................. இறைவன் நாடினால் ……….

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக